நாகப்பட்டினம் நகராட்சிக்குப் பகுதிகளில் நிலவும் சுகாதாரச் சீர் கேட்டைக் கண்டு கொள்ளாத நக ராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திங்கட்கிழமை, நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.